13 வது சீசன் ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் நாளை போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதை போல் முதல் போட்டியிலே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த வருடம் ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணியும் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும், இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனீல் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிப்பதை விட மார்கனை கேப்டனமாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய சுனில் கவாஸ்கர் கொல்கத்தா அணியில் பேட்டிங் தரவரிசை, மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் மார்கன் மிடில் ஆர்டரில் மிகவும் சிறப்பாக விளையாட கூடிய ஒருவர். நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்.
மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் மூன்று போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் மார்கனை கேப்டனாக நியமிக்கவேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…