இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு ஓரளவிற்கு உறுதியாகி விட்டாலும், 4வது இடம் இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் இந்திய வீரரை இந்திய அணியின் 4வது இடத்திற்கு எடுக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது.
இதற்க்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கருது தெரிவித்துள்ளார். கூறியதாவது, “ஒரு வருட காலமாக தோனி 4வது இடத்தில் சரியாக ஆடாத போதும் அவரை தொடர்ந்து இந்திய நிர்வாகம் பயன்படுத்த தயாராகிறது. ராயுடு கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியை கொண்டிருக்கிறார். அவர் 3 போட்டிகளில் மட்டுமே சொதப்பலாக ஆடியிருக்கிறார். அவரை இன்னும் முயற்சிக்க நான் கோருகிறேன். அவர் தான் அந்த இதற்க்கு சரியாக இருப்பார்” என ராயுடுவைசப்போர்ட்செய்துகம்பீர்பேசினார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…