ஹாஷிம் அம்லா விக்கெட்டை வீழ்த்தி பட்டியலில் இடம் பிடித்த பும்ரா

Default Image

உலகக்கோப்பை தொடர் மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா , இந்திய அணி மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடந்து முடித்த 11 உலகக்கோப்பை தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் பும்ரா இடம் பெற்றார். நேற்றைய போட்டியில் ஹாஷிம் அம்லா விக்கெட்டை  பும்ரா வீழ்த்தி அப்பட்டியலில் இடம் பெற்றார்.
மேலும் பும்ராவிற்கும் இதுதான் உலகக்கோப்பை போட்டியில் வீழ்த்திய முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
1975 – M Amarnath
1979 – K Dev
1983 – B S Sandhu
1987 – R Shastri
1992 – K Dev
1996 – V Prasad
1999 – J Srinath
2003 – J Srinath
2007 – Z Khan
2011 – M Patel
2015 – M Shami
2019 – J Bumrah

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்