நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார்.
அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், ஹர்திக் பாண்டியா அவரிடம் மன்னிப்பு கேட்டவாறு, உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…