இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர் ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர் .ஆமாங்க இந்தாண்டு ஐபிஎல் திருவிழாவில் அதிக வானவேடிக்கை காட்டியவர்.சிக்சர் மழையை மைதானத்தில் பொழிந்து ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியவர்.இறுதிப்போட்டிக்கு மும்பை தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 393 ரன்களை குவித்தார். இதற்கிடையில் 14 விக்கெட்டையும் வீழ்த்தி 29 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார் .இந்நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “எனது முன்னுதாரணம்- எனது நண்பன்-எனது சகோதரர்- எனது லெஜெண்ட் எல்லாமே எம்.எஸ்தோனி தான் “என்று கூறியுள்ளார்.
MS என்றாலே எட்டும் தூரம் வரையிலும் ஒரே குரலாக தான் இருக்கும் அது தோனி….தோனி….தான் ,மைதானத்தில் தோனி உள்ளே நுழைந்ததும் வானத்தை பிளக்கும் கரகோஷத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி எல்லா வயது உடையவர்களையும் ரசிகர்களாக கொண்ட கேப்டனாக வலம் வருபவர் தனது ரசிகர்களோடு ஓடி பிடித்து விளையாடுபவர்.
இந்நிலையில் தான் இவரது ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…