இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்நிலையில் பல்வேறு சுவாரஸ்சியமான நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்று வருகின்றது.இந்திய அணியின் அதிரடி மற்றும் ஆல்ரண்டராக வலம் வருபவர் ஹர்த்திக் பாண்டியா இவர் அவ்வபோது சமுக வலைதளங்களில் தனது ட்வீட்டல் வைரலாகி வருவார்.
இப்போது அவர் வைரலாகி வரும் அவருடைய ட்விட் என்னவென்றால் இந்திய அணி கடந்த 2011 ல் 25 வருடங்கள் கழித்து உலகக்கோப்பையை உள்ளங்கையில் ஏந்தி அழகு பார்த்தது.அந்த வெற்றியை இந்திய கிரிகெட் ரசிகர்கள் கொண்டடாடி மகிழ்ந்தனர்.
அதனை நானும் எனது நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ஒரு கிரிக்கெட் ரசிகன் இப்பொழுது கிரிகெட் அணியில் முன்னணி வேகபந்து வீசசு ஆல்ரவுண்டராக இடம் பெற்று இந்திய அணி சார்பாக உலககோப்பையில் விளையாட உள்ளேன்.எனது கனவு நிஜமாகியுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன் ட்விட் செய்துள்ளார்.இது அவருடைய ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…