மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது..
150 ரன்களுக்கு மேல் அடித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் பதட்டப்படாமல் செயல்படும். மலிங்கா மற்றும பம்ரா ஆகியோர் அற்புதமாக பந்து வீசினார்கள். ஹர்திக் பாண்டியா சரியான நேரத்தில் வந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இவர்கள் மூவரும் தான் காரணம் என புகழாரம் சூட்டினார் கேப்டன் ரோகித் சர்மா.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…