இந்தியா மற்றும் நியூலாந்துக்கு எதிரான இன்று கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன.
18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தவித்தது இதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்களான ஹர்த்திக் மற்றும் அம்பதிராபயுடு,விஜய் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய சரிவில் இருந்து மீண்டது.இதுவே இத்தொடரை வாரி சுருட்ட காரணாமாக அமைந்தது.இந்நிலையில் இதில் ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடி குறிப்பிடத்தக்கது அவர் சந்தித்த 22 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்,.மேலும் இதில் 5 சிக்சர்கள் அடங்கும் இதில் அவர் அடித்த ஹர்ட்ரிக் சிக்சர் ரசிகர்களை பெருதும் கவர்ந்த நிலையில் சமூக வளையங்களில் வைரலாகி உள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…