ஹாட்-ட்ரிக் சிக்சர் அடித்து ஆட்டம் காட்டிய ஹர்த்திக்..!இடிந்து போன நியூ.பந்துகள்..!video உள்ளே

Default Image

இந்தியா மற்றும் நியூலாந்துக்கு எதிரான இன்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன.

18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி  4 விக்கெட்டை இழந்து தவித்தது இதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்களான  ஹர்த்திக்  மற்றும் அம்பதிராபயுடு,விஜய் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய சரிவில் இருந்து மீண்டது.இதுவே இத்தொடரை வாரி சுருட்ட காரணாமாக அமைந்தது.இந்நிலையில் இதில் ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடி குறிப்பிடத்தக்கது அவர் சந்தித்த 22 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்,.மேலும் இதில் 5 சிக்சர்கள் அடங்கும் இதில் அவர் அடித்த ஹர்ட்ரிக் சிக்சர் ரசிகர்களை பெருதும் கவர்ந்த நிலையில் சமூக வளையங்களில் வைரலாகி உள்ளது.

https://twitter.com/premchoprafan/status/1091937697973891073

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்