இந்தியாவில் 12 வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 8 அணிகள் பங்கேற்று களமிறங்கியது.இந்த அணிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதிலும் சென்னை மற்றும் மும்பை தகுதிப்பெற்று இறுதிப்போட்டியில் யாருக்கு கோப்பை என்று மோதுகிறது.இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் சென்னை வெற்றி பெற்றது.
அதில் சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை அவுட் ஆக்கியதன் முலமாக ஐபிஎல் போட்டி ஹர்பஜன் 150 விக்கெட் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற தனது கிரிக்கெட் சாதனை எட்டியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டி அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் 169 விக்கெட்டுகள் எடுத்து மும்பை அணியின் லசித் மலிங்கா மற்றும் இரண்டாவது இடத்தில் 156 விக்கெட் எடுத்து டெல்லி அணியின் அமித் மிஸ்ரா உள்ளார் .அதே போல 150 விக்கெட் எடுத்து சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் அவரோடு கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் இணைந்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…