வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றது என்ற கூறலாம், குறிப்பாக படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலுக்கு நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் போன்ற பல பிரபலங்கள் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ரவிசந்திரன் அஸ்வின் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இவரை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…