ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.
இதன்காரணமாக துபாய் சென்றுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்தார். சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகி, இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்
ஏற்கனவே அணியின் சின்ன தல ரெய்னா, சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி இந்தியா திரும்பிய நிலையில், தற்போது ஹர்பஜனும் விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…