இலங்கையின் குணாதிலகாவை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியின் ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா, கைது செய்யப்பட்டார். முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என்றும் கிரிக்கெட் போட்டிகளில் அவரது பெயர் தேர்வு செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து மேலும் கூறியதாவது, இது போன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமுடியாது, அனைத்து விதமான போட்டிகளிலும் குணதிலகா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அறிவித்தது. மேலும் இந்த கைது சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு தேவையான அனைத்து ஆதரவையும் இலங்கை வாரியம் அளிக்கும் என்று கூறியிருக்கிறது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…