Rishab Pant [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது
நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற
கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பெற்று இந்த போட்டியில் மோதுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாள் அடுத்த சுற்றான ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை படிப்படியாக இழந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெல்லி அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக சுமித் குமார் இன்று களமிறங்குகிறார். இது எந்த அளவிற்கு டெல்லி அணிக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.அதே போல குஜராத் அணியில் 3 மாற்றங்களை செய்துள்ளனர் அது என்னவென்றால் சாஹா மற்றும் மில்லர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும், உமேஷ் யாதவ்க்கு பதிலாக சந்தீப் சர்மா இடம்பெற்றுள்ளார்.
அவருக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஷாருக் கான் முதல் முருக குஜராத் அணிக்காக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்
டெல்லி அணியின் வீரர்கள் :
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…