டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி, 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள்.
நிதானமாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 25 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய எவன் லீவிஸ், 5 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த டி காக், 52 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 80 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 15 ரன்களில் வெளியேற, க்ருனால் பாண்டியா மற்றும் ஆயுஷ் பதானி கூட்டணி களமிறங்கியது.
இதில் பதானி, கடைசியாக அதிரடியாக ஒரு சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இறுதியாக குஜராத் அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்ந்து வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு முன்னேறியது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…