ஐபிஎல்2020 திருவிழா அமீரகத்தில் கலைக்கட்டி வருகிறது. இத்தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் விளையாடி வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு அணியானது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.என்ன விழிப்புணர்வா??
உலகம் பசுமையாகவும்,தூய்மையாக வைத்திருப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு அணி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.
அதே போல இந்தாண்டு நாளை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரூ அணி வீரகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.
இந்த விழிப்புணர்வு குறித்து RCB தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…