ஆஞ்சலோ மேத்யூவிடம் விராட் கோலி சிறந்த வீரரா அல்லது ஸ்மித்தா என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆயினும், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, விளையாட்டு போட்டிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலே முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஞ்சலோ மேத்யூவிடம் விராட் கோலி சிறந்த வீரரா அல்லது ஸ்மித்தா என்று கேட்டதற்கு, விராட் கோலிதான் என்று கூறியுள்ளார், சங்கக்கரா விற்கு அடுத்து, அனைத்துவிதமான போட்டிகளிலும் சீராக ஆடி ரன்களை அடிக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…