இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் புஜாரா. மார்ச் முதல் மே மாதம் வரையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அந்த காலகட்டத்தில் புஜாரா இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பார்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. இதனால் மே மாதம் 28 வரையில் எந்தவித விளையாட்டு போட்டியும் நடைபெற கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால்,
இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருந்த க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர் புஜாராவுடன் போடாட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…