உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியை நாளை சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் விளையாட உள்ளது.
நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.தென்னாபிரிக்கா அணி இந்த உலக்கோப்பையில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது. அதனால் தென்னாபிரிக்கா அணி மூன்றாவது போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன், இந்திய அணி முதல் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மோத உள்ளது.
இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதால் இந்திய அணிக்கு பலர் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஜெர்மனி கால்பந்து வீரரான தாமஸ் முல்லர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடை அணிந்து கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு மேலும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். விராட் கோலி ஜெர்மன் கால்பந்து அணியின் ரசிகர் அவர் பலமுறை எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…