இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் மேற்கிந்திய அணி சார்பாக விளையாடும் அந்த அணி வீரர் கிறிஸ் கெய்ல் இவர் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர்.ஆறடி ஆஜனபாகுவாக உள்ள இவரை ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றுவது பவுலர்களுக்கே கடினமான காரியம் என்று தான் சொல்ல வேண்டும் என்று அவருடைய ஆட்டங்கள் நமக்கு தெரிவிக்கின்றது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்.அதில் அவர் கூரியதாவது:
இளம் வேகபந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறிவைக்கிறார்கள்.ஆனால் முன்னாடி இருந்த உலககோப்பையை போல இப்போது எனக்கு எளிதாக இருக்காது. சற்று சமர்த்தியமாக தான் விளையாட வேண்டும் அப்போது நான் அதிரடி ஆட்டத்தை ஆடி மிரட்டினேன். இப்போதும் என் மீது (பவுலர்கள்) அவர்களுக்கு இன்னும் பயம் இருக்கும்.
இந்த யுனிவர்ஸ் பாஷை என்ன செய்வார்கள் ,அவர்கள் எதிரே ஆடுபவரின் திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள் இந்த உலகின் அபாயகரமான பேட்ச்மேன் என்ற எண்ணம் எதிரணி பந்து வீச்சாளர்கள் மனதில் நிச்சயமான இருக்கும்.
கேமார முன்னாடி கெய்ல கண்டு பயமா உங்களுக்கு ..?என்று அவர்களிடம் கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் இதையே தனி கேட்டால் கெய்ல் எப்போதும் கெய்ல் தான் அப்படனு சொல்லுவாங்க இத நான் ரசிக்கிறேன் .இதுல சுவாரஸ்யம் என்வென்றால் வேகபந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளும் போது நான் எப்போதும் உற்சாகத்தோடு அனுபவித்து விளையாடுவேன்.
இத்தகைய சபால்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் ஐபிஎல் போட்டி ஒரளவு கை கொடுத்துள்ளது.நல்ல பாமில் உள்ளேன்.உலககோப்பை நீண்ட தொடர் அதில் சூழலை கண்டு சரியான நேரத்தில் மனநிறைவுடன் ஆடடத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…