அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் வீரராக திகழ்ந்த வீரர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது.இந்த ஆட்டத்தில் 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்ததுடன் அணியின் ரன் ஸ்கோரை உயர்த்தினார். இதே போல் இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் வென்றது இதில் கம்பீர் 97 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
கிரிக்கெட்டில் கம்பீர் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.ஆனால் கம்பீருக்கு கடந்த சில வருடங்களாகவே சர்வதேச அணியில் இடம் அவருக்கு கிடைக்கவில்லை.இதனால் அவர் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார். இப்பொழுது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…