இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாள் சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்கவேண்டும் என பல கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தின் காத்துள்ளனர்.
எனவே, போட்டியை பார்க்க பலரும் வருகை தருவார்கள். இதன் காரணமாகவே நாளை ஒரு நாள் மட்டும் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி 1 போட்டிலும், ஆஸ்ரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…