முன்னாள் இங்கிலாந்து வீரர் ராபின் ஜாக்மேன் காலமானார்..!

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ராபின் ஜாக்மேன் தனது 75 வயதில் இன்று காலமானார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதைத் விட ஜாக்மேன் ஒரு புகழ்பெற்ற வர்ணனையாளராகவும் இருந்தார்.
இங்கிலாந்து அணிக்காக ராபின் ஜாக்மேன் 4 டெஸ்ட் போட்டி மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 399 முதல் வகுப்பு போட்டிகளில் ஆயிரத்து 402 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025