விபத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ..! முதுகெலும்பு, கழுத்தெலும்பில் முறிவு..! மருத்துவமனையில் அனுமதி ..!

Published by
Venu

மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.
மேத்யூ ஹெய்டன் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார் .கடந்த 2009 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல் இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.பின்னர் அவர் 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.அவருக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பில் முறிவு  ஏற்பட்டு மேத்யூ ஹெய்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago