மகளிர் உலகக்கோப்பை : வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Default Image

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  அரை இறுதியில்  இன்று இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருந்தது.ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டது.இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரில்  குரூப் சுற்று புள்ளிகள் அடிப்படையில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்