உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து ,இலங்கை மோதியது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இப்போட்டியில் இலங்கை அணி கார்டிஃப்பில் விளையாடிய போட்டிகளில் குறைந்த ரன்கள் அடித்தது இதுவே.மேலும் இப்போட்டி மூலம் உலக கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது முறையாக இலங்கை குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
இப்போட்டி மூலம் 5-வது முறையாக உலக கோப்பையில் குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.முதல் முறையாக உலக கோப்பையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.மேலும் உலக கோப்பையில் 3-வது முறையாக அதிக பந்து வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…