இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோத உள்ளது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள்:குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரேசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர்,ஜீன்-பால் டுமினி, ஆண்டில் பெஹில்குவேவ், கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர், தாபிரீஜ் ஷம்மி ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, ஷிகார் தவான்,விராத் கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், எம்.எஸ் தோனி , கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்டிப் யாதவ், யூசுந்தர சஹால், ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…