முதல் டி20: இந்திய அணி பந்துவீச்சு!!சாதிக்குமா ரோகித் படை

Default Image

முதலாவது  டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீசுகிறது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி  3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இன்று  முதலாவது  டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா(கேப்டன்),ஷிகர் தவான்,பண்ட்,    தோனி,தினேஷ் ,விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார் ,சாஹல்,ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ,கலீல் அகமது  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்