தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரம்:விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான்,பிரிதிவி ஷா,ராகுல்,மனீஷ் பாண்டே ,ஸ்ரேயாஸ் அய்யர் ,பண்ட்,ஹர்டிக் பாண்டியா,ஜடேஜா,புவனேஷ்வர் குமார்,சாகல்,பும்ரா ,சைனி,குல்தீப், கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…