உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர்.
அந்த உரையடாலின் போது இளவரசர் ஹேரி ஆஸ்திரேலியா கேப்டனை தனது கேள்விகளால் சீண்டி கடுப்பேத்தி உள்ளார் அந்த தகவல் தற்போது தான் கசிந்து உள்ளது.
அப்படி என்ன கடுப்பேத்தினார் என்றால் அனைத்து கேப்டனை சந்தித்து உரையாடிய ஹேரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்_சை சந்தித்து உள்ளார் அப்போது சில கேள்விகளை கேட்டுள்ளார்.அந்த கேள்விகள்
உங்களுக்கு சற்று வயசாகி விட்டது போல தெரிகிறதே..?இன்னுமா அணியில இருக்கீங்க..?எத்தனை காலமா தான் விளையாண்டு கொண்டே இருப்பீங்க..? என்று கேட்டுள்ளார்.அதற்கு ஆரோன் பிஞ்ச் எதுவும் பேசாமல் சிரித்து கொண்டே எட்டு வருடமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று மட்டும் பதில் அளித்துள்ளார். அதற்கு அடுத்து மீண்டும் கேள்வி எழுப்பிய ஹேரி ஆமாம் உலக கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு உள்ளது என்று திரும்ப திரும்ப அவரிடமே கேட்க இந்த கேள்வியில் கடுப்பாகிய ஆரோன் பிஞ்ச் இங்கிலாந்து மற்றும் இந்தியா என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…