தோனி ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாடினாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி அவருக்கென்று ரசிகர் கூட்டமே உள்ளது. அவர் களத்தில் மைதானத்தில் இறங்கினால் தோனி தோனி என்று கோஷம் மைதானம் முழுவதும் அதிரும்.
அவர் சிக்சர் அடித்தால் கைத்தட்டலும் ,உற்சாகமும் மற்றவர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை ஆனால் தோனிக்கு அரங்கம் அதிரும் அளவிற்கு உற்சாகம் ,கைதட்டல் கிடைக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் உள்ள தொடர்களில் விளையாடாமல் தற்போது இந்திய ராணுவத்துடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 367 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா 67 ரன்கள் குவித்தார். தோனியின் இடத்தை ரிஷாப் பந்த் நிரப்புவார் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அவர் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தார். பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15. 3 ஓவரில் 4 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்த போது மழை பெய்ததால் டக் வெர்த் முறைப்படி இந்திய அணிக்கு வெற்றி கொடுக்கப்பட்டது.
இப்போட்டியில் தோனி விளையாடவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் பலர் போட்டியை பார்க்க வந்திருந்தன. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் “மிஸ் யூ தோனி ” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் கையில் வைத்து நின்றபடியே ரசிகர்கள் இருந்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…