3 ஒருநாள் போட்டியையும் இங்கிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 331 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தார். 332 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 332 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 102 ரன்கள் எடுத்தார்.
முதலில் விளையாடிய 3 ஒருநாள் போட்டியையும் இங்கிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…