இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் இந்திய அணியில் முரளி விஜய்,ஷிகர் தவான்,விராட்கோலி (கேப்டன்),அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்),லோகேஷ் ராகுல்,ஹர்திக் பாண்ட்யா,உமேஷ் யாதவ்,இஷாந்த் சர்மா,ரவி அஸ்வின்,முகமது சமீ,தினேஷ் கார்த்திக்(கீப்பர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய வீரரான புஜாரவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரர் ஆவார்.பல தருனங்களில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்தவர் ஆவார்.இவர் 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 97 இன்னிங்க்ஸ் விளையாடியுள்ளார்.அவர் 4531 ரன்கள் அடித்துள்ளார்.மேலும் மூன்று இரட்டை சதம்,14 சதம் மற்றும் 17 அரை சதமும் அடித்துள்ளார்.
மேலும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 41 இன்னிங்க்ஸ் விளையாடியுள்ளார்.அவர் 1410 ரன்கள் அடித்துள்ளார்.மேலும் 4 சதம் மற்றும் 4 அரை சதமும் அடித்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சராசரி ஆகும்.வெளிநாட்டு மைதானங்களில் சராசரி ஆகும்.எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரரை இந்திய அணி வெளியே வைத்துள்ளது.
குறிப்பாக இவரை இந்திய அணியின் அடுத்த சுவர் என்றே வர்ணிப்பார்கள்.இவரது ஆட்டமும் ராகுல் டிராவிட்டை போல் நிலையாக இருக்கும்.ஆனால் இன்றைய ஆட்டத்தில் இவரை அணியைவிட்டு வெளியே இருக்க வைத்திருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…