ENGLAND VS INDIA:இங்கிலாந்து அணி பேட்டிங்…!இந்திய அணியில் முக்கிய வீரர்கள் வெளியே …!யாருக்கு இடம் ?
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் வீரர்கள் விவரம்:முரளி விஜய்,ஷிகர் தவான்,விராட்கோலி (கேப்டன்),அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்),லோகேஷ் ராகுல்,ஹர்திக் பாண்ட்யா,உமேஷ் யாதவ்,இஷாந்த் சர்மா,ரவி அஸ்வின்,முகமது சமீ,தினேஷ் கார்த்திக்(கீப்பர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.