ENGLAND VS INDIA:இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பு..!இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி பெற இலக்கு!

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடறில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராய் 40 ரன்களிலும் ஜொனி 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 322 ரன்கள் அடித்துள்ளது.இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரூட் 113,மோர்கன் 53,வில்லி 50 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,உமேஷ்,பாண்டியா ,சாகல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024