இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்களை எடுத்தது.
அதன்பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது இதில் முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது.
அதன்பின்பு தமிழக வீரர் நடராஜன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்தார்.தாகூர் ஜோஸ் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார்.எனினும் இங்கிலாந்து அணி விடாப்பிடியாக தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது தற்போது வரை 31 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆன புவனேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
200-7 (31 Ov)
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…