உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர்.மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயோன் மோர்கன் அவர் களமிறங்கிய இரண்டாவது பந்தில் அதாவது 23.2 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
அந்த பவுண்டரி மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 500 ரன்கள் கடந்த இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஈயோன் மோர்கன் பிடித்தார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…