2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய காரணமாக விளங்கியதால் இதைத்தொடர்ந்து ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பிறகு இவர் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக மாறினார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார். ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சை காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் எந்தொரு சூழ்நிலையிலும் இயல்பாக பந்துவீச்சும் திறனையும் காண விரும்புவதாகவும் கூறாயுள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…