இன்றைய இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜான்சன் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், லியாம் பிளங்குட், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்:
தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்கிக்குர் ரஹிம் (விக்கெட் கீப்பர்) ,முகம்மது மிதுன், மஹ்முதுல்லா, மொசாட் ஹொஸைன், முகமது சைஃபுடின், மெஹீடி ஹசன், மஷ்ரஃபி மோர்டாசா (கேப்டன்) , முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர்.
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…