ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார்.
பின்னர் இரண்டாம் நாள் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை சீட்டுகட்டு போல சரிந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த வருடம் மட்டும் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இன்னிங்சில் மூன்று முறை 100 ரன்னிற்கு குறைவாக அடித்து ஆல் அவுட் ஆகி உள்ளது.
77/10 vs வெஸ்ட் இண்டீஸ்
85/10 vs அயர்லாந்து
67/10 vs ஆஸ்திரேலியா
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…