இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜூலை 18) அறிவித்தார்.
31 வயதான ஸ்டோக்ஸ், செவ்வாயன்று டர்ஹாமில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி தான் தனக்கு கடைசியாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இது “நம்பமுடியாத கடினமான முடிவு” என்று கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிறகு, ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவர் 74 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 84* ரன்கள் எடுத்தது போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார் ,அப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…