நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் ,குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 34.5 ஓவர்களில் ரன்கள் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றிபெற்றது.இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 75* ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…