நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று இளம் வீரர் ரிஷப்புக்கு ஆடம் கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார்.
கேப்டன் கூல் என்ற அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர் கேப்டனாக மட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆனால் கடந்த சில தொடர்களில் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்து வருபவர்தான் இளம் வீரர் ரிசப் பண்ட்.தோனிக்கு அடுத்தபடியாக பண்டை தான் கீப்பராக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த நிலையில் இளம் வீரர் பண்ட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,டோனியை யாருடனும் ஒப்பீடு செய்ய வேண்டாம்.குறிப்பாக பண்ட் தோனியின் கீப்பிங் ஸ்டைலை பின்பற்ற வேண்டாம்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்.தோனியிடம் இருந்து முடிந்தவரை யதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ ,அதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…