அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று ரெய்னா கூறியதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித் சர்மா சமீபத்தில் ரசிகர்களுடன் பேசும் பொழுது பதிலளித்துள்ளார் அதில் அவர் கூறியது, தோனி மிகவும் அமைதியானவர், அவரை போல யாரும் இருக்க முடியாது. ஒருவருடன் மற்றொருவரை ஒப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை.
மேலும் அவர் மிகவும் சிறந்த ஒரு கேப்டன் அவரிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம், மேலும் ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தால் பலம் மற்றும் பலவீனங்களை பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…