2023 ஒருநாள் உலககோப்பைக்கு கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் அடிக்கடி பிரேக் எடுக்காதீர்கள் என்று கம்பிர் கூறியுள்ளார்.
இந்திய அணி, கடந்த இன்னும் டி-20யிலோ ஒருநாள் போட்டியிலோ நிலையான ஒரு அணியாக இல்லை, இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களின் பங்களிப்பு அணிக்கு எப்போதும் தேவையான ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் தேவையின்றி பிரேக் எடுக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் கம்பிர் கூறியுள்ளார். இந்திய அணியாக நாம் நிறைய அடி வாங்கிவிட்டோம், எந்தவொரு பெரிய தொடரையும் நம்மால் வெல்ல முடியவில்லை.
உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இந்தியா இன்னும் நிலையான ஒரு அணியாக உருவெடுக்கவில்லை, என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று கம்பிர் கூறினார். விராட் கோலி, மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…