ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் இன்ஸ்டாகிராமில் புதியதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு கைகளை எடுத்துவிட்டு அந்தரத்தில் தொங்குவது போல் எடுத்தியு இதை உங்களால் செய்யமுடியுமா என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…