விராட் கோலி குறித்து ஸ்மிருதி மந்தனா என்ன கூறினார் தெரியுமா..?
விராட் கோலி குறித்து சுமிருதி மந்தனா சமீபத்தில் சில விஷயங்களை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் மகளிர் அணி தொடக்க ஆட்டக்காரரான சுமிருதி மந்தனா செய்த சாதனை பற்றி சொல்லி தெரிய வேண்டாம் அவர் அடிக்கும் சிக்ஸர்க்காகவே பல ரசிகர்கள் அவருக்கு உள்ளனர் ,இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஸ்மிரிதி மந்தனா சில விஷயங்களை கூறினார்.
அதில் அவரிடம் விராட் கோலியும் சுமிருதி மந்தனாவும் தனது ஜெர்சிபின்னால் 18 என்ற ஒரே மாதிரி கொண்டவர்கள் அதனால் விராட் கோலி பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியது நான் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த போது மகிழ்ச்சியாக இருக்கிறது , மேலும் யாருடனும் என்னை ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது.
இந்திய கேப்டன் விராட் கோலி போல் காலத்தில் விளையாட வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன் , அவரின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் மேலும் கடுமையாக போராடி இந்தியாவிற்காக பல சாதனைகளையும் படைத்துள்ளார் அதைப்போல் நானும் இந்திய அணி வெற்றிகளை தேடித் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.