கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பி 2.51 கோடி ரூபாய் ஏலம்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அந்நாட்டு வியாபாரி ஒருவர் 450,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு சுமார் 2.51 கோடி ரூபாய் ஏலம் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிராட்மேனின் பச்சை நிற தொப்பியை 1928 ல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1928 முதல் 1948 வரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போதுவரை போற்றப்படுகிறது.
இந்நிலையில், கிரிகெட் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போனது பிராட்மேனின் பச்சை நிற தொப்பிதான். இதனிடையே, இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டு வகையில், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னின் தொப்பி 10 லட்சத்தி ஏழாயிரத்தி 500 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 5.61 கோடி) ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…