பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாக கூறி 4 ரன்னில் வெளியேறிய தினேஷ் கார்த்திக்..!
இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. 17-ஓவரில் 5 விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்து உள்ளது.
#BREAKING: கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகல்!
பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறி கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தினேஷ் கார்த்திக், இன்றைய ஆட்டத்தில் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.