இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து தோனி நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார்.இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து தோனி விலகினார்.
தோனி இராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை பல முன்னாள் வீரர்கள் வரவேற்று உள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் தோனி இராணுவ பயிற்சியை பற்றி ட்விட்டரில் புகழ்ந்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,தோனி களத்தில் நின்றால் உத்வேகம்.இவர் ஒரு சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டுக்கு பிறகு நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர் என கூறினார்.மேலும் 2011-ம் ஆண்டு தோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக பொறுப்பேற்ற விடீயோவையும் பதிவிட்டு என்னை போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என கூறினார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…